Description
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் தொடங்கி அரசியல் பின்னணிவரையான ஒரு பரந்துபட்ட பார்வை இந்நூல். காங்கிரஸின் வளர்ச்சிக்கு சிவாஜியும் தொண்டர்களும் ஆற்றிய தொண்டு முதல், இன்றைய அவரது பேரன் விக்ரம் பிரபுவின் கும்கி வரையிலான பல புதிய செய்திகளை தாங்கிவரும் நூல்.நன்றி: குமுதம், 18/12/13.