முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து இந்திய வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களிலும், புராணங்களிலும், கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளை தொகுத்து அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ஜே.எம். சாலி.நன்றி: தினத்தந்தி, 11/12/13.