ஆ. பத்மநாபன் - ஆளுமையின் அரிய பரிமாணம்


Author: பசுபதி தனராஜ்

Pages: 272

Year: 2013

Price:
Sale priceRs. 200.00

Description

ஏழைக் குடும்பத்தில் பிறந்து இமாலயச் சாதனைகள் புரிந்த ஆ. பத்மநாபனின் வாழ்க்கை வரலாற்றை, இன்று வாழ்க்கையின் கடினமான தருணங்களுக்கிடையே எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிற ஒவ்வோர் இளைஞரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர், மத்திய தேர்வாணையக் குழு உறுப்பினர், மாநில ஆளுநர் என்று பல்வேறு உயர் நிலைகளை எட்டிய போதிலும், தானாக முன்வந்து பிறருக்கு உதவும் ‘மனிதநேயம்’ என்ற உயர்ந்த குணம் அவரை விட்டு அகலவில்லை என்பதை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.அதேவேளையில், இத்தனை பொறுப்புகளுக்கும் மத்தியிலும் எப்படி ஒரு மனிதரால் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பன்முக ஆற்றல்களுடன் திகழ முடிந்தது என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. இந்த நூலைக் கடகடவென்று படித்துவிட்டு எளிதாகத் தூக்கிப் போட்டுவிட முடியாது. சாதனைக் கனவுகளோடு உலா வருபவர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் பயன்படும் என்பதில் ஐயமில்லை.நன்றி: தினமணி, 2/12/13.

You may also like

Recently viewed