Description
25 ஆண்டுகளாக நவீன விருட்சம் என்ற இலக்கியச் சிற்றேட்டை நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். 60 வயதாகிற அவரது, 3வது சிறுகதைத் தொகுதி இது. படிப்பவரின் கவனத்தை ஈர்க்கும்படி, பல கதைகளை எழுதி இருக்கிறார் அழகிய சிங்கர்.சிறுகதை எழுத, முனையும், ஆரம்ப எழுத்தாளர்கள் அழகிய சிங்கரின் கதைகளில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். எளிமை, சொல்சிக்கனம், மனிதாபிமானம்.-எஸ். குரு.நன்றி: தினமலர், 23/3/2014.