உண்மையான போர் வீரர்கள் சண்டையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தவிர்க்க முடியாதபோது மட்டுமே சண்டையிடுவார்கள். ஒருவன் எவ்வளவு பெரிய கத்தி எடுக்கிறான் என்பது முக்கியமில்லை. கத்திக்கும் எதிரியின் இதயத்திற்க்கும் உள்ள இடைவெளிதான் முக்கியமானது என்கிறார்கள் ஜப்பானிய சாமுராய்கள்.