சிரிக்கும் ஆப்பிள் பேசும் திராட்சை


Author: யூமா வாசுகி

Pages: 320

Year: 2013

Price:
Sale priceRs. 260.00

Description

பல நாடுகளைச் சேர்ந்த இந்த ஐம்பது கதைகள், அறியாத உலகங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராட்டுகின்றன. அழகழகான மகிழ்ச்சிகள்; அரிதான உணர்வுகள்... இவற்றிற்கு ஈடு சொல்ல வேறெதுவும் உண்டா? நன்மை நீடு வாழும்; நல்லோரே வெல்வர்! என்றுமழியாத ஒன்றாக இருக்குமந்த நம்பிக்கை! பெரும் கதை சொல்லிகளின் பொன்மனத்தால் சிறாரின் சிந்தனைத் திரிகளில் ஏற்றப்படும் சுடர்கள் இவை.

You may also like

Recently viewed