நான் ஏன் பிறந்தேன் பாகம்-1


Author: எம்.ஜி.ஆர்.

Pages: 2224

Year: 2014

Price:
Sale priceRs. 750.00

Description

எம்.ஜி.ஆர். என்ற காந்தப் பெயருக்கு இப்போதும் அப்படி ஓர் ஈர்ப்பு. எம்.ஜி.ஆர். தன் சுய வரலாற்றை "நான் ஏன் பிறந்தேன்?' (ரூ.960; கண்ணதாசன் பதிப்பகம்) என்ற அவருடைய படத் தலைப்பின் பெயரிலேயே எழுதியுள்ளார். திமுகவில் இருந்து விலகி, அதிமுக தொடங்கியது வரையிலான எம்.ஜி.ஆரின் முழு வரலாற்றை இந்நூலில் அறிந்துகொள்ளலாம்.புத்தக உரிமை தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு காரணமாக பல ஆண்டுகளாக இந்நூல் மறுபதிப்பு செய்யப்படாமல் இருந்தது. தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தார் மறுபதிப்பு செய்துள்ளனர். புத்தகம் வந்த முதல் நாளிலேயே அமோக விற்பனை.

You may also like

Recently viewed