Description
நம் உடல் உறுப்புகள் செயல்படும் முறை பற்றியும், அவற்றை பராமரிக்கும் முறை பற்றியும் சித்தர்கள் வழிநின்று நமக்கு உணர்த்துகிறார் இந்நூலாசிரியர்.முடி கொட்டுவதைத் தடுப்பதில் இருந்து, மன அழுத்தத்தைப் போக்கும் பாத பூஜை வரை நம் பாரம்பரிய அறிவியலைப் பின்பற்றினால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும். நோய் வந்தாலும் அதை முற்றவிடாமல் காக்க முடியும் என்பதை விளக்கிச் சொல்லும் இடங்கள் சிறப்பு.நன்றி: குமுதம், 9/4/2014.