Description
தமிழில்:மா வாசுகிபேராயராகத் திரும்பி வந்தவர் மாங்காளிணி தின்றதால் காளிணிச்சல் வந்து செத்தும் போனார் என்பதாகத் துயர் மிகுந்த யாத்திரை முடித்து வைக்கப்படுகிறது.மிச்சக் கதையில் சொல்லப்படும் “பேராயரின் காளிணிச்சலுக்குத் தரப்பட்ட மருந்துகள் எதுவும் காளிணிச்சலை குணப்படுத்த அல்ல” என்ற வரிகள் அதிகார வன்மத்தின் குறுக்குவெட்டு.பேராயர் செத்துக்கிடந்த பாயில் இருந்த தமது கவர்னர் நியமனத்துக்கான கடிதத்தை எடுத்துக்கொண்டு பாரேம்மாக்கல் கோவர்ணதோர் தனித்து ஊர் திரும்புவது ஒரு காவிய சோகம்.- லிபி ஆரண்யா