Description
ஆன்ம தேட்டத்தின் தத்துவ உச்சங்களும், பக்தி உள்ளத்தின் விம்மிய உணர்வுகளும் ஒன்றறக் கலக்கும் இடம் ஆழ்வார்களின் பாசுரங்கள். திருவாளிணிமொழி முதன்மை-யாகத் திவ்யப்ரபந்தங்கள் அனைத்துக்கும் எழுந்த உரைப் பெருக்கம், அவற்றின் உட்-பொருள் திரட்டு, அவற்றுக்கான விளக்கம் என்ற பெரும் தமிழ்க் கடவுள் காதல் தத்துவ உலகத்தின் மறுபெயர் பகவத் விஷயம். அதில் அள்ளிக் குடித்த ஓர் அங்கை அமுதம் இந்த நூல்.