அருகில் வந்த கடல்


Author: மு. குலசேகரன்

Pages: 140

Year: 2014

Price:
Sale priceRs. 115.00

Description

மு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பிக்க முடியாதவர்கள். தப்புவதற்கான வழியோ முனைப்போ அற்றவர்கள். தம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட கழிவுகளையும் துர்நாற்றங்களையும் உண்டு வாழும் அற்பமான உயிர்கள்.இது அவரது பல கதைகளுக்குள்ளும் தென்படும் சித்திரம். இந்தச் சித்திரம் அவரது கதைகளுக்கு அரசியல் பண்பை அளிப்பது. வாழ்வைச் சூழ்ந்திருக்கும் துர்நாற்றங்களின் அரசியலையும் மரணத்தின் அரசியலையும் பேசுபவை இக்கதைகள்.- தேவிபாரதி

You may also like

Recently viewed