Description
‘‘பொண்ணுக்குத் தங்க மனசு’’ திரைப்படம் மூலம் 1973–ல் அறிமுகமாகி, இன்றுவரை புகழ் மிக்க திரைப்பட பாடல் ஆசிரியராகக் கொண்டாடப்படும் கவிஞர் முத்துலிங்கம், ஆரம்பம் முதல் எழுதிய திரைப்பட பாடல்கள் வருட வாரியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன.திரையில் கேட்டதை விட, எழுத்தில் அவரது பாடல்களைப் படிக்கும் போது அவரது இலக்கிய திறனின் முழு வீச்சை உணரமுடிகிறது. கவிஞர் முத்துலிங்கத்தின் கற்பனை பூந்தோட்டமாக விளங்கும் இந்த நூல், சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி இலக்கிய வாசகர்களையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.