108 திருப்பதிகள் பாகம் 4


Author: ப்ரியா கல்யாணராமன்

Pages: 160

Year: 2013

Price:
Sale priceRs. 175.00

Description

108 திருப்பதிகளுக்கும் சென்று சேவிக்க இயலாதவர்கள் ப்ரியா கல்யாணராமனின் 108 திருப்பதிகள் நூல்களைப் படித்தாலே போதும். அந்த திவ்ய தேசங்களுக்கு சென்று வந்த உணர்வைப் பெறலாம்.108 திருப்பதிகள் எங்கெங்கே இருக்கின்றன? அவற்றின் பெயர்க்காரணம், தல வரலாறு, தல சிறப்பு, புராண சரித்திர நிகழ்வுகள், ஞானிகள், அவதார புருஷர்கள் பற்றிய செய்திகள், கோயில்கள் தொடர்பான நூல்கள், நூலை அருளிய ஆசிரியர்கள், பக்தர்கள் அடைந்த பயன்கள் என்று ஒன்றுவிடாமல் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.மொத்தத்தில் அள்ள அள்ள வற்றாத அட்சய பாத்திரம்போல் வருகிறது. 108 திருப்பதிகள் பற்றிய செய்திகளும் தரிசனங்களும் வரலாறுகளும்.

You may also like

Recently viewed