Description
புதுவை தந்த சிறந்த எழுத்தாளரான பாரதி வசந்தனின் சிறுகதைத் தொகுதி சங்கு புஷ்பங்கள். இதில் 20 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒருவிதம்.சமுதாய அவலங்கள், அரசியல் அநீதிகள், ஏழை பணக்காரன் வேறுபாடு இப்படி பல்வேறு பிரச்சினைகளையும் அலசி இருக்கிறார். தலைப்புக் கதையான சங்கு புஷ்பங்கள் உணர்ச்சிமயமானது. இளைய தலைமுறையினர் இக்கதைகளைப் படித்தால், சிந்தனையைத் தூண்டும் இளம் எழுத்தாளர்கள் படித்தால், சிறந்த சிறுகதைகளைப் படைக்கக்கூடிய உத்திகளை அறிந்துகொள்ளலாம்.நன்றி: தினத்தந்தி, 12/3/2014.