Description
மனித மூளை ஒரு அற்புத இயந்திரம். அதனை முறைப்படி வேலை வாங்க வேண்டியது நம்முடைய கடமையாகும். இந்த அரிய பொறுப்பை திறமையுடன் செய்வதற்கு அனைவருக்கும் வழிகாட்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. 296 பக்கங்களில் 50 தலைப்புகளில் அரிய புகைப்படங்களுடன் மூளைக்கான எளிதான பயிற்சிகள் விளையாட்டு வடிவில் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.புத்தகத்தை படிப்பதன் மூலம் நம்மிடம் ஒளிந்து கிடக்கும் திறமையையும் வெளிக்கொணர முடியும். எதையும் முயற்சியால் சாதிக்க முடியும். அது கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எளிதாகவும் இருக்கலாம். மூளையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள நூல்.