குறிஞ்சிப் பாட்டு பதிப்பு வரலாறு


Author: முனைவர் நித்யா அறவேந்தன்

Pages: 176

Year: 2013

Price:
Sale priceRs. 150.00

Description

சங்க இலக்கியங்கள் இணையற்ற ஏற்றம் உடையவை. அவற்றுள் கபிலர் வழங்கியுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் ஊட்டியது. தமிழ் தாத்தா உ.வே.சா., 1889ல் இந்நூலின் முதற்பதிப்பை வெளியிட இப்போது, 2011 வரை 35 பதிப்புகள் வெளிவந்துள்ளன.நூலாசிரியர் பதிப்பு வரலாற்றுடன் உரைகளின் போக்கு, உரை வேறுபாடுகள், உவமைகள், உலகாயுதச் சிந்தனைகள், குறிஞ்சிப் பாட்டின் மலர்கள், ஒப்பீடு, சொல், பொருள், அடைவு என விரிவாக ஆராய்ந்துள்ளார். பதிப்பு வரலாறு அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது.சங்க இலக்கியங்களில் தோய்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டுமல்லாது, தமிழ் படிப்பறிவு உடைய எவரும் புரிந்து கொண்டு மகிழத்தக்க வகையில் நூல் எழுதப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.-கவிக்கோ ஞானச்செல்வன்.நன்றி: தினமலர், 16/3/2014.

You may also like

Recently viewed