Description
மானுடக் குரல், இன்குலாப் நேர்காணல்கள், தமிழ் அலை, சென்னை 86, பக். 208, விலை 170ரூ. தன் பேச்சுக்களும் எழுத்துக்களும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இயங்கக்கூடியவர் கவிஞர் இன்குலாப். கவிதை, போராட்டம், கொள்கை, தத்துவம் என்று அவர் கவனம் செலுத்துகிற எல்லா தளங்களிலும் மானுட சமத்துவம் ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை என்பதை தன் மூச்சாகக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றுதான் இந்த நேர்காணல்கள். நன்றி: குமுதம், 12/3/2014.