வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ்


Author: குமுதம் டீம்

Pages: 192

Year: 2014

Price:
Sale priceRs. 140.00

Description

ஒரு சாதாரண மனிதனை வி.ஐ.பியாக உருவாக்கும் ஒரு களம்தான் கல்லூரிகள் என்பதை ஒவ்வொரு வி.ஐ.பி.க்களின் கல்லூரி அனுபவங்கள் மூலம் இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.கல்லூரிக் காலம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது மாதிரி அதில் எத்தனை மாற்றங்கள், மறக்க முடியாத தருணங்கள் என்கிற வி.ஐ.பி.க்களின் அனுபவ வெளிப்பாடு நம்மை அந்தக் கல்லூரி உலகிற்குள் அழைத்துச் செல்கிறது.சோ, ஸ்டாலின், பாப்பை, சரத்குமார், இறையன்பு, கனிமொழி, வைகோ, அருணா சாய்ராம் என்று 25 வி.ஐ.பி.க்கள் தங்கள் கல்லூரி வாழ்வை, அது தங்களுக்கு கற்றுத் தந்த பாடங்களை, தங்களை வி.ஐ.பி.க்களாக உருமாற்றிய தருணங்களை சொல்லச் சொல்ல நமக்குள்ளும் ஒரு ரசாயன மாற்றம் நிகழ்கிறது.கல்லூரிகள் பற்றிய பெருமை, உடன் படித்த தோழர்கள், அரசியல் நிகழ்வுக்,ள சமகால சினிமா, கலை, ஓவியம், நடனம் என்று ஒரு காலப் பெட்டகத்தின் சுருக்கமாக இந்நூல் படிப்போர் மனதை உய்த்துணர வைக்கிறது. மொத்தத்தில் இது சாதாரண கல்லூரி நினைவுகள் அல்ல. நாம் கற்றுக்கொள்ள உதவும் பாடங்கள் இவை.நன்றி: குமுதம், 8/1/2014.

You may also like

Recently viewed