Description
மகாபாரதத்தில் வரும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களில், கிருஷ்ணன் மிக முக்கியமானவர். கிருஷ்ணன் இல்லையேல் மகாபாரதம் இல்லை.மகாபாரதத்தில் கிருஷ்ணன் என்னென்ன செய்தார் என்பது இந்த நூலில் தெளிவாகவும், அழகாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படித்தாலே, மகாபாரதத்தைப் படித்த திருப்தி ஏற்படும்.‘‘ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் பிறந்தார்’’ என்பது போன்ற நுட்பமான விஷயங்கள் நூலில் நிறைந்துள்ளன.