இணைவோம்


Author: மு. காலங்கரையன்

Pages: 264

Year: 2013

Price:
Sale priceRs. 100.00

Description

நூலாசிரியர் மாற்றுத் திறனாளிகளின் துயரங்களைக்கூட இருந்து அனுபவித்துள்ளதால், அவர்களின் முன்னேற்றத்திற்காக, இந்நூலை சுவை குன்றாமல் ஓர் நாவலாக எழுதியுள்ளார்.இந்நூலில் காணும் மூதுரைகள், முன்னோரின் கவிதை வரிகள், சிந்தனைச் சிதறல்கள், நூலாசிரியரின் ஆழ்ந்து, அகன்ற அறிவின் திறத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். சான்றாக, சேர்ந்து வாழுகிறது மட்டும்தான், காதலுக்கு வெற்றின்னு இல்லை.நம்மள நேசிச்சவங்க நமக்குக் கிடைக்காவிட்டாலும், அவங்க சந்தோஷமா இருக்கிறதப பார்த்து சந்தோஷப்படுகிறதும், உண்மையான காதல்தான் என்ற வைர வரிகளைக் கூறலாம்.நூலின் இறுதிப் பகுதியைப் படிப்போர் கண்கள் கலங்கும். அருமையான, அற்புதமான, இந்நாவல், ஆசிரியரின் தொண்டுள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.-டாக்டர் கலியன் சம்பத்து.

You may also like

Recently viewed