Description
இதில் முஸ்லிம்கள் தென்மேற்கு ஐரோப்பாவில் செய்த எட்டு நூற்றாண்டு ஆட்சி பற்றிய வரலாறு அடங்கி உள்ளது. கணிதம், மருத்துவம், தத்துவம், வானநூல், இலக்கியம், இசை, அறிவியல் போன்ற பல துறைகளில், ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் ஐரோப்பாவின் ஆசிரியர்களாக அமைந்திருந்தனர் என்பதையும் விளக்குகிறது.சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும்.-எஸ். குரு.நன்றி: தினமலர், 6/4/2014.