ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஆன்மிக உவமைகள்


Author: தொகுப்பாசிரியர்-எஸ். விஸ்வநாதன்

Pages: 144

Year: 2013

Price:
Sale priceRs. 120.00

Description

வீட்டுவேலை, பொதுப்பணிகள், ஆசாரம் என்பதன் விளக்கம், ஆலிலைத் தத்துவம், உபவாசத்தின் உயர்வு, குரு சிஷ்யம் தொடர்ப்பு, அதிகாலையில் குறிப்பதன் பலன், சாஸ்திரமும் விஞ்ஞானமும், பகவத் கீதையின் மகிமை என சின்னச் சின்ன உவமானங்களால் பெரிய பெரிய வாழ்வியல் தத்துவங்களை மிக எளிமையாக சொன்னவர் மகா பெரியவர்.அவற்றை அழகுறத் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.நன்றி: சக்தி விகடன், 22/1/13.

You may also like

Recently viewed