Description
நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிகள், கோசாரப் பலன்கள், கிரகங்களின் பார்வைப் பலன்கள், வாரம், திதி, நட்சத்திரம் ஆகியவற்றில் பிறந்தவர்களின் பலன்கள், ஆயுள் நிர்ணயம், 27 நட்சத்திரக்காரர்களின் பலன்கள், லக்கின பலன்கள் என ஜோதிடத்தின் முழுப் பரிமாணத்தையும் அலசி ஆராய்ந்து, படிப்போருக்குப் புரியவேண்டும் என்கிற சிரத்தையுடன் படைத்துள்ளார் நூலாசிரியர்.அச்சிட்டதிலும் பெரிய எழுத்திலும் அட்டை வடிவமைப்பிலும் பிரமாண்டம் கூடுதலாகத் தெரிகிறது.நன்றி: சக்தி விகடன், 22/1/13.