Description
பெண்களின் மனம் கவர்ந்த எழுத்தாளர் பொற்கொடி. இவர் சிறுகதை போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளைப் பெற்றவர். வார இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. தினமலர் வாரமலர் டி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதும், இவரது சிறப்பாகும். குடும்பத்தின் நெருக்கங்களை விளக்கும் இந்தப் படைப்பு அனைவரையும் கவரும்.நன்றி: தினமலர், 2/5/2014.