Description
பட்டுக்கோட்டை பிரபாகர், இதில் மிகவும் சுருக்கமாக வள்ளுவரின் வரிகளுக்கு எளிமையாக தெளிவுரை தந்திருப்பது கவனிக்க வைக்கிறது. எல்லா குறளுக்கும் அளவெடுத்து போல இரண்டே வரிகளில் பளிச் பளிச்சென தெளிவுரையை எளிமையாகவும், இயல்பான வார்த்தைகளாலும் தந்திருப்பது அழகாக அர்த்தப்படுகிறது.-பிரபு.நன்றி: தினமலர், 4/5/14.