கார்காத்தார் இன வரலாறு


Author: R.S. சுப்பிரமணிய பிள்ளை,மு. அருணாசலம், சிவ. முருகேசன் (மொழிப்பெயர்ப்பாளர்)

Pages: 240

Year: 2014

Price:
Sale priceRs. 175.00

Description

கார்காத்தார் இனத்தைச் சேர்ந்த விழுப்பதரையர், காளிங்கராயர், முனையதரையர், பல்லவட்டரையர் அரசியலிலும், வடம லையப்பப் பிள்ளை நிர்வாகத்திலும், எல்லப்ப நாவலர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இலக்கியத்திலும், மெய்கண்டார், குருஞான சம்பந்தர் ஆன்மீகத்திலும், அருணா- சலக் கவிராயர் இசைத் துறையிலும் சிகரம் தொட்டவர்கள் என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட மக்களின் வரலா ற்றையும், கலாச்சாரத்தையும் விரிவாக எழுதுவது கார்குலத் திற்கு மட்டுமின்றி பொதுவாக மனித குலத்திற்குச் செய்யும் ஒரு தொண்டாகும்.- சிவ. முருகேசன்

You may also like

Recently viewed