காமராஜ் ஒரு சரித்திரம்


Author: பூம்புகார் பதிப்பகம்

Pages: 140

Year: 2014

Price:
Sale priceRs. 140.00

Description

கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதி இருக்கிறார்கள். காமராஜருடன் நெருங்கிப் பழகியவரான அவரது தோழர் முருக தனுஷ்கோடி எழுதிய இந்தப் புத்தகம் தனிச்சிறப்பு வாய்ந்தது.காமராஜர் வாழ்க்கையில் நடைபெற்ற மனதைத் தொடுகின்ற-உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகள் இந்நூலில் நிறைந்துள்ளன. இப்போது நவீன வடிவமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

You may also like

Recently viewed