பெண்களின் நுட்பமான மன உணர்வுகள், போராட்டங்கள், உறுதியான நிலைப்பாடுகள், துயரங்கள், தனிமை ஆகியவற்றை அரசியலின் பின்னணியில் பேசும் உலகப் படங்களை எழுத்தில் வடிக்கிறது இந்நூல். இதை எழுதிய ஜா.தீபா, பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட உதவி இயக்குநர் என பல முகங்கள் கொண்டவர்.