Description
கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு, சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகளும், கிழங்குகளும் இத்தகைய தன்மையை கொண்டவை. பொதுவாக கீரையை எந்தப் பருவத்தில் சாப்பிடலாம், எந்தக் கீரையுடன் எதைச் சேர்த்தால் அதிகப் பயன் தரும் மற்றும் நோயாளிகள் எந்த கீரையை சாப்பிடலாம், எந்தக் கீரையை சாப்பிட கூடாது போன்றவற்றைப் பற்றி சுவைக்கச் சுவைக்க அதிகம் டிப்ஸ் தரப்பட்டுள்ளது.