Description
சித்தர்களின் வரலாறு, அவர்கள் வாழ்ந்த இடங்கள், தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் ஊர்கள் ஆகியவை பற்றியும், மனதையும் உடலையும் எப்பொழுதும் புத்துணர்வாக வைத்துக் கொள்ளும் மூச்சுப்பயிற்சி, நோய்களை போக்கும் ஆசனங்கள் முத்திரைகள், பிரம்மசரியம், சோர்வை தவிர்க்கும், பாலுறவு முறை ஆகியவைபற்றியும் எளிமையான தமிழில் கூறப்பட்டுள்ளது.மேலும் சித்தர்கள் பற்றிய ஆச்சரிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. சித்தர்கள் பற்றிய தகவல் களஞ்சியம் என்று கூறலாம்.