Description
"மரணர இரயில்வே" என்று அழைக்கப்பட்டும், சயாம் - பர்மா இரயில்பாதை அமைப்பதில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு, ஆதரவின்றி அநியாயமாய், அந்நிய மண்ணில் அநாதைகளாகப் பலியாகி சயாம் காடுகளில் ஆழ்துயில் கொண்டுவிட்ட ஆயிரமாயிரம் மறக்கப்பட்ட மலாயாத் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய எழுப்பப்பட்ட நலைவாலயமே "நினைவுச் சின்னம்"