Description
பிருகு முனிவரின் ஜோதிட நூல்இந்து ஜோதிடத்தின் தந்தை என்று புகழ்பெற்றவர் பிருகு முனிவர். அவர் வேத காலத்தில் இயற்றியதாக கருதப்படும் மிகப்பழமையான நூல் பிருகு சம்ஹிதா. ஒரு லக்னத்திற்கு 108 பலன்கள் வீதம் 12 லக்னங்களுக்கு 1926 வித பலன்களை பிருகு முனிவர் இந்த நூலில் கூறியுள்ளார்.லக்ன அடிப்படையில் பலன்களைக் கூறும் முதல் நூல் இதுவே. வடமொழியில் இயற்றப்பட்ட இந்த நூலை (887 பக்கங்கள்) அழகிய நடையில் தமிழாக்கம் செய்துள்ளவர் எட்டயபுரம் க.கோபிகிருஷ்ணன். ஜோதிட கலையில் தொடர்புள்ளவர்களுக்குப் பயனளிக்கும் நூல்.