Description
தாய்மை என்பதே ஒவ்வொரு பெண்ணும் ஆவலுடன் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ஆனால் பெண்கள் கருவுற்றதுமே பயமும், கவலையும் கொள்கின்றனர். இதனை போக்கி கர்ப்ப காலத்தில் நடக்கும் அனைத்து மாற்றங்களையும், 21ம் நூற்றாண்டில் உள்ள வசதிகளையும் குறித்த தகவல்கள் அடங்கிய நூலாகும்.திருமணமான அனைத்து பெண்களும் படித்து பயனடைய வேண்டிய நூலாகும்.