தமிழ் அகராதிக்கலை


Author: பேரா.சுந்தர சண்முகனார்

Pages: 384

Year: 2014

Price:
Sale priceRs. 300.00

Description

இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப்-புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல். நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்ட-வேண்டும்

You may also like

Recently viewed