Description
சிறந்த சிறுகதைகளைக்கொண்ட புத்தகம், சாலைக்கடையை நிலைக்களனாக வைத்து அற்புதமான குணச்சித்திரங்களை, உயிரோட்டமுள்ள சம்பவங்களை ஒன்றுபோல மற்றொன்று இல்லாமல் படைத்திருக்கிறார், நூலாசிரியர் ஆ. மாதவன்.சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விரவிக் கிடக்கின்றன. இக்கதைகளை படிப்போர்க்கு புதுமையான அனுபவம் கிடைக்கும்.