Description
ஆன்மீக உன்னதங்களின் ஆழமான அர்த்தங்களையும், பலன்களையும் எவருக்கும் புரியும்படி எளிமையாக எடுத்துரைக்கும் நூல்!ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மீகச் செயல்கள் பின்னிருக்கும் காரணங்களையும், நாம் பின்பற்றும் ஆன்மீகச் செயல்களின் காரணங்களை நிரூபிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகளையும், இந்த மண்ணில் உதித்த ஞானிகளின் முக்கிய உபதேச சாராம்சங்களையும், புனித நூல்கள் கூறும் மகத்தான மெய்ஞ்ஞான உண்மைகளையும் இந்த நூல் 52 கட்டுரைகளில் எளிமையாக எடுத்துரைக்கின்றது. ஆன்மீகம் வெறும் சம்பிரதாயங்கள், சடங்குகள் என்றல்லாமல் அறிவார்ந்த அர்த்தமுள்ள வாழ்வியல் நெறிமுறை என்பதை உணர இந்த நூலைக் கண்டிப்பாகப் படியுங்கள்!மாபெரும் ஆன்மிக உண்மைகளைப் பாமரருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இந்த நூலில் இருப்பவை