மாமன்னர் அசோகனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட நாவல் இது. இதன் 1வது பாகத்தில் ஸாம்ராட் அசோகன் இளமை பருவத்தையும், 2வது பாகத்தில் முதுவேனில், 3வது பாகத்தில் மழை, 4வது பாகத்தில் பனி வெளிவந்துள்ளன. இந்த நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியுள்ளார் சித்தார்த்தன்.