Description
கண்டுகொள்வோம் கழகங்களை என்னும் புத்தகத்தை ஜெபமணி எழுதியுள்ளார். இவர் எம் எல் ஏவாக இருந்தவர். இது தொடராக துக்ளக்கில் வந்து பெரும்புகழ் பெற்றது. கழகங்களையும் அதன் தலைவர்களையும் தமிழக மக்களுக்கு சரியான வகையில் எடுத்துக்காட்டவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. இப்புத்தகம் தொடராக வந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.