Description
போலீசில் புகார் செய்வது எப்படி? தன் வழக்கில் தானே ஆஜராவது எப்படி? அவதூறு என்பது என்ன? போலீசார் கைது செய்தால் என்ன செய்ய வேண்டும்? நீதிபதியிடம் ஜாமீன் கேட்பது எப்படி? பொய் வழக்கில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? இதற்கெல்லாம் விடை இந்த நூலில் உள்ளது. நீதித்துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை, கேள்வி பதில் ரூபத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர்.