உலகப் புகழ்பெற்ற க்ரைம் த்ரில்லர் நாவல்களைவிடவும் நிஜ வாழ்வில் நடைபெறும் குற்றங்கள் படு பயங்கரம் மானவை. அப்படி திடுக்கிட வைக்கும் திருப்பங்களும் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களுமாக சரித்திரத்தின் பக்கங்களில் ரத்தத்தை அள்ளித் தெளித்த அரசியல் படுகொலைகள் சிலவற்றை இந்த நூலில் படிக்கலாம்.