சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்


Author: பிரையன் டிரேசி தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

Pages: 356

Year: 2012

Price:
Sale priceRs. 399.00

Description

நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.

அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.

You may also like

Recently viewed