Description
காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்)¸ காஜா குத்புத்தீன் பக்தியார் காக்கி (ரஹ்)¸ பரீதுத்தீன் கஞ்செ-ஷகர் (ரஹ்)¸ நிஜாமுத்தீன் ஒளலியா (ரஹ்)¸ ஷைகு நஸீருத்தீன் மஹ்மூது சிராஹ் தெஹ்லவீ (ரஹ்)¸ காஜா பந்தா நவாஸ் (ரஹ்)¸ அலாவுத்தீன் அலீ அஹ்மது ஸாபிரி (ரஹ்)¸ ஷைகு பஹாவுத்தீன் ஜகரிய்யா (ரஹ்)¸ மக்தூமுல் முல்க் ஷைகு ஷரஃபுத்தீன் யஹ்யா மனேரி (ரஹ்)¸ அபூ அலீ கலந்தர் (ரஹ்)¸ காஜா பாக்கிபில்லாஹ் (ரஹ்)¸ முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்)¸ஸர்மத் ஷஹீத் (ரஹ்)¸ ஷா வலியுல்லாஹ் (ரஹ்) ஆகிய 14 சூஃபிகள் என்றழைக்கப்படும் “வலிமார்களின்” இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல்.