Author: அசோகமித்திரன்

Pages: 0

Year: NA

Price:
Sale priceRs. 140.00

Description

அசோகமித்திரனுக்கு அறிமுகம் தேவை இல்லை. செறிவான உள்ளடக்கத்தை எளிமையாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகத் தனது படைப்பைக் காலங்கள் கடந்தும் உயிரோட்டமாக வைத்திருக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர்.அசோகமித்திரனின் கட்டுரைகள், அவரது நாவல்களைப்போலவே நயமானவை. அப்படிப்பட்ட சில கட்டுரைகள் கோர்க்கப்பட்ட தொகுப்பு இது. சிறுவயதில் செகந்திராபாத்தில் இருந்துள்ளார் அசோகமித்திரன். அந்தக் காலக்கட்டம் பற்றிய நீண்ட கட்டுரை மிக மிக சுவாரஸ்யமானது. குறும்படம் எடுக்கத் தேவையான பல அம்சங்கள் அதில் இருக்கின்றன.அவரது நடையில் எப்போதும் எள்ளல் இருக்கும்.ஒரு படைப்பாளியின் பரந்த மனம் வெளிப்படும் இடம் எத்தனையோ உண்டு இந்தப் புத்தகத்தில்.

You may also like

Recently viewed