இந்தியாவின் விடியல்


Author: வழக்கறிஞர் ச.சரவணன்

Pages: 0

Year: 2014

Price:
Sale priceRs. 260.00

Description

’இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்றுப் புத்தகம் நம் எதிரி மனப்போக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு வழங்க முற்பட்டிருக்கிறது.இது ஓர் ஆறுதல் தரும் அம்சம், பகையுணர்வால் மட்டுமே இயங்கும் வரலாற்றின் விதியை ஹஸ்பண்ட் கூடிய மட்டும் தோழமையுணர்வுக்கு கைமாற்றிக் கொடுத்திருக்கிறார். நிலவியைன்படி ஹஸ்பண்ட் ஓர் ஆங்கிலேயர். வரலாற்றில் அவரோர் அந்நியர். இன்று இந்தியாவை இந்தியனுக்கே இன்னொரு கோணத்தில் உணார்த்த முற்ப்டும் வரலாற்றாசிரியர்.

You may also like

Recently viewed