Description
1956இல் சுதேசமித்ரனில் சி.சு.செவின் ‘சிறுகதையில் தேக்கம்’ என்ற கட்டுரை வெளிவந்தது. அதற்கு அகிலன் ஆர்.வி. போன்றவர்கள் ஆற்றிய எதிர்வினையின் விளைவாக விமர்சனத்திற்கென்றே சி.சு.செ தொடங்கிய சிற்றிதழ் ‘எழுத்து’. விமர்சனக் குரலாக பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த ‘எழுத்து’ பின்னாட்களில் புதுக்கவிதைக்கான களமாக மாறியது. கி.அ.சச்சிதானந்தம்