சுக வாழ்வுக்குச் சுலப வழிகளைக் காட்டவும், இனிய குடும்பம் அமையவும், அழகு முகத்தை உருவாக்கவும், குழந்தை நலம் காக்கவும் ஏற்கெனவே நூல்களை எழுதியுள்ள நூலாசிரியர் இந்நூலில் மஞ்சள் தொடங்கி இளநீர் வரை நாம் பயன்படுத்தும் 49 பொருட்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்று விளக்குகிறார்.