Description
ஓஷோ தம் காலத்திற்கு முன்னாலேயே தேன்றிவிட்டவர்.காலம்தான் ஓடிப்போய் அவரைப்பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய வித்தியாசமான அபூர்வ தரிசனம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே காலம் அவ்வாறு செய்தது.ஓஷோ தம் வாழ்வின் அனுபவங்களாகச் சொல்லும் பகுதிகளை கணினி மென்பொருள் வெளிபடுத்துவதைவிட ஆய்வாளர்கள் மனித புத்திக் கூர்மையுடன் அணுக வேண்டும். அவரது வாழ்வு சுட்டிக்காட்டம் திசையில் சென்று நம்மைப் பற்றி நாமே அதிகம் தெரிந்து கொள்ளவேண்டம்.அப்போதுதான் அவருடைய வாழ்வு எந்த அளவுக்கு அர்த்தமுள்ளது என்பதை நாம் அடையாளம் கணடுகொள்ளமுடியும்.

