ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்


Author: எஸ்.ஆர்.செந்தில் குமார்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 140.00

Description

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்பக்தி என்கிற தெய்விகப் புள்ளியில் முருகனோடு கை கோர்த்து நடந்தவர் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள். முருகப் பெருமானின் கருவியாக இந்த மண்ணில் வந்து உதித்தவர். முருகனின் அருளைத் தனது பாடல்கள் மூலம் தந்தவர். அவரது வாழ்க்கை வரலாறும், வேண்டும் வரம் அருளும் மகத்துவப் பாடல்களுமே இந்த நூல் !28 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலை உங்களின் நியாயமான கோரிக்கையோடு தினமும் ஒரு அத்தியாயம் வீதம் பாராயணம் செய்து வர, உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். ராமதூதன் அனுமனிடம் வேண்டுதல் சொல்ல ‘சுந்தரகாண்டம்’ உதவுவது போல, முருகனிடம் உங்களின் கோரிக்கையைக் கொண்டு செல்லும் பிரார்த்தனை நூலாக இது மிளிரும்.பக்தி என்கிற தெய்விகப் புள்ளியில் முருகனோடு கை கோர்த்து நடந்தவர் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள். முருகப் பெருமானின் கருவியாக இந்த மண்ணில் வந்து உதித்தவர். முருகனின் அருளைத் தனது பாடல்கள் மூலம் தந்தவர். அவரது வாழ்க்கை வரலாறும், வேண்டும் வரம் அருளும் மகத்துவப் பாடல்களுமே இந்த நூல் !28 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலை உங்களின் நியாயமான கோரிக்கையோடு தினமும் ஒரு அத்தியாயம் வீதம் பாராயணம் செய்து வர, உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும். ராமதூதன் அனுமனிடம் வேண்டுதல் சொல்ல ‘சுந்தரகாண்டம்’ உதவுவது போல, முருகனிடம் உங்களின் கோரிக்கையைக் கொண்டு செல்லும் பிரார்த்தனை நூலாக இது மிளிரும்.

You may also like

Recently viewed