காடோடி


Author: நக்கீரன்

Pages: 340

Year: 2014

Price:
Sale priceRs. 270.00

Description

காடு என்பது கனவு நிலமோ சுற்றுலாத் தலமோ அல்ல, தாவரங்கள் முதல் தொல்குடிகள் வரை பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம். இப்புரிதல் இன்றிப் பச்சையம் கொல்லும் தன் பனி நிமித்தம் ஓர் உல்லாசப் பயணிபோல உள்நுழைகிறான் கதைசொல்லி, ஆனால் கண்ணெதிரே மரங்களும் காட்டுயிர்களும் தொல்குடிகளின் வாழ்வும் சிதைவும் கண்டு பதட்டம் கொள்கிறான், மனசாட்சியின் நகங்கள் பிறாண்டுகின்றன, மழைக்காட்டின் மரணத்திற்க்கு சாட்சியாக வாழ நேரும் அவனுடைய துயரமும் அவலமும் இப்பிரதி முழுக்கக் காடோடியாய் அலைந்து திரிந்து அதை வாசகருக்கும் தொற்றவைக்கின்ற்ன.

You may also like

Recently viewed