வேங்கை வாசல்


Author: உதயணன்

Pages: 0

Year: 2014

Price:
Sale priceRs. 800.00

Description

பாரத நாட்டை எத்தனையோ அரசவம்சங்கள் ஆண்டிருக்கின்றன. ஒவ்வொரு அரச வம்சமும் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒளி விசியிருக்கிறது . அதே போல அரசர்கள் பெரும் புகழடைந்திருக்கிறார்கள்.

அவற்றில் சாதவாகன அரசவம்சமும் ஒன்று. இவர்களை ஆந்திரர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மௌரிய பேரரசரான அசோகரின் காலத்தில் அவரது அரசுப் பிரதிநிதிகளாகவும் ஊழியர்களாகவும் தக்காண தேசத்தில் பல அரசவம்சங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான ஆந்திரர்களை சிமுகன் என்பவன் அசோகரது மறைவிற்குப் பிறகு ராஜவம்சமாக உயர்த்தி அதற்கு சாதவாகனர் என்று நாமகரணம் சூட்டி சுதந்திர ஆட்சிக்கு வழிவகுத்தான்.

இந்த நூலில் உங்கள் ரசனைக்கேற்ற அனைத்துப் பகுதிகளும் இருக்கின்றன.

You may also like

Recently viewed